பாடவேளை மற்றும் விடுமுறையில் மாற்றம்.. பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வரும் குட் நியூஸ்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நேற்று (10.06.2024) பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தான் நேற்று பள்ளி தொடங்கிய முதல் நாளிலேயே மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்த வரிசையில் தான் பள்ளிக்கல்வி துறை சார்பில் இந்த 2024-2025-ம் ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் குறித்த அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. இந்த அட்டவனையில் 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான … Read more