பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இந்த வாரம் முதல் தொடக்கம்!!

வரும் கல்வி ஆண்டில் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு , இந்த வாரத்தில் இருந்து துவங்குகின்றன . இது குறித்த அறிவிப்பு இரு தினங்களில் வெளியாகும் என உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். வரும் 8 ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. இதை அடுத்து உயர்கல்வி சேர்க்கைக்கான பணிகள் பல்வேறு துறைகளிலும் வேகம் எடுத்து இருக்கின்றன. குறிப்பாக, பொறியியல் படிப்பில் அதிக அளவில் மாணவர்கள் சேர்வதால் இது குறித்த எதிர்பார்ப்பு … Read more

இந்த கல்வியாண்டு முதல் 9 ஆம் வகுப்பு தமிழில் மறைந்த முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு 

இந்த கல்வியாண்டு முதல் 9 ஆம் வகுப்பு தமிழில் மறைந்த முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு இந்த கல்வி ஆண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி பற்றிய பாடம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேரவையில் அறிவிப்பு. இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின் போது வினாக்கள் விடைகள் நேரத்தில் அதிமுக விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், “விராலிமலை … Read more