ஈ.எம்.ஐ பற்றி உங்களுக்கு தெரியுமா?.. அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?வாங்க தெரிஞ்சிகலாம்!…
ஈ.எம்.ஐ பேர் உங்களுக்கு தெரியுமா?.. அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?வாங்க தெரிஞ்சிகலாம்!… ஒரு சமமான மாதாந்திர தவணை ஒரு வங்கி அல்லது கடன் வழங்குபவருக்கு நீங்கள் செலுத்தும் நிலையான தொகையைக் குறிக்கிறது. எளிமையாக சொல்வதானால் வங்கிகளும், பிற நிதி நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும், உடனடி பணப்புழக்கத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான கடன் தொகையை கடன் வாங்கவும், பின்னர் அதை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் தவணைகளில் திருப்பிச் செலுத்தவும் அனுமதிக்கும் ஒரு வசதி ஈ.எம்.ஐ ஆகும். வாடிக்கையாளர் ஒவ்வொரு … Read more