இதுதான் நயன்தாராவா? பிரபல நடிகை வெளியிட்ட ரகசியம் என்ன?

இதுதான் நயன்தாராவா? பிரபல நடிகை வெளியிட்ட ரகசியம் என்ன? தமிழ் உலகில் வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டாராக நயன்தாரா திகழ்ந்து வருகிறார். நயன்தாராவை பிடிக்காத ரசிகர்களே இல்லை அவர்களுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். இந்நிலையில் சினிமாவில் பல வருடங்களாக பணியாற்றினாலும் அதற்கான அங்கீகாரம் அவருக்கு கிடைக்கவில்லை. சில வருடங்களுக்கு முன்பு தான் அதற்கான அங்கீகாரம் கிடைத்தது. தொடக்கத்தில் அவர் சரியான படங்களை தேர்ந்தெடுக்கப் படாததால் இதற்கு காரணம் என்று சொல்லலாம். இந்த தோல்விகளிலிருந்து தளராமல் தனது … Read more

அவதூறு கூறிய நடிகை மீது பாய்ந்த வன்கொடுமை சட்டம்! ஜாமீன் தள்ளுபடி!

Violence law against slanderous actress! Bail Discount!

அவதூறு கூறிய நடிகை மீது பாய்ந்த வன்கொடுமை சட்டம்! ஜாமீன் தள்ளுபடி! நடிகை மீரா மீதும் மாடல் துறையில் இருந்து நடிகை ஆனார். அதன் பின் பிக்பாஸ் ஷோவின் மூலமும் கொஞ்சம் பரிச்சயமானார். அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காத ஏக்கத்தில் பல பேர் மீது அவதூறு கருத்துக்களை தேவை இல்லாமல் பரப்பு வந்தார். வீண் பழியும் சுமத்தி வந்தார். அப்போதும் பிரபலமாகாததால், அவரே விதவிதமாக வீடியோ எடுத்து வெளியிட்டு வந்தார். அப்போதும் அவரை யாருமே கண்டு … Read more