நடிகர் தனுஷ் திரைப்படத்தில் இணைந்த ராஷ்மிகா… அதிகாரப்பூர்வ அறிப்பை வெளியிட்ட படக்குழு…

  நடிகர் தனுஷ் திரைப்படத்தில் இணைந்த ராஷ்மிகா… அதிகாரப்பூர்வ அறிப்பை வெளியிட்ட படக்குழு…   நடிகர் தனுஷ் அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் டி51 திரைப்படம் பற்றி புதிய அப்டேட் ஒன்றை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.   நடிகர் தனுஷ் தற்பொழுது இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கேப்டன் மில்லர் திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.   … Read more

நடிகர் தனுஷ் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அவர்களின் மகள்… வெளியான அறிவிப்பு!!

  நடிகர் தனுஷ் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அவர்களின் மகள்… வெளியான அறிவிப்பு!!.   நடிகர் தனுஷ் அவர்கள் இயக்கி நடித்து வரும் டி50 திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அவர்களின் மகளாக நடித்த நடிகை அனிகா சுரேந்திரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   நடிகர் அஜித் மற்றும் நடிகை நயன்தாரா நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாஸம் திரைப்படத்தில் நடிகை அனிகா சுரேந்திரன் அவர்கள் நடிகை நயன்தாரா அவர்களின் மகள் கதாப்பாத்திரத்தில் … Read more