பிறந்தநாள் வாழ்த்துடன் வெளியான கேப்டன் மில்லர் டீசர்… ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்த படக்குழு…!
பிறந்தநாள் வாழ்த்துடன் வெளியான கேப்டன் மில்லர் டீசர்… ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்த படக்குழு… நடிகர் தனுஷ் அவர்களின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசரை படக்குழு பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியுடன் வெளியிட்டுள்ளது. தற்பொழுது கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இந்த டீசரில் ரசிகர்களுக்கு படக்குழு இன்ப அதிர்ச்சி ஒன்றையும் கொடுத்துள்ளது. நடிகர் தனுஷ் அவர்கள் அடுத்ததாக நடித்து முடித்திருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த … Read more