எம்புரான் பட பிரச்சனை!.. பிரித்திவிராஜை கட்டம் கட்டும் வருமானவரித்துறை!.

empuraan

பிரித்திவிராஜின் இயக்கத்தில் மோகன்லால் நடித்து உருவான திரைப்படம்தான் எம்புரான். சில வருடங்களுக்கு முன்பு வெளியான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் உருவாகியிருக்கிறது. இதில், மோகன்லால், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எம்புரான் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரு பேன் இண்டியா படமாக உருவாகியிருக்கிறது. மார்ச் மாதம் 27ம் தேதி வெளியான இப்படம் இதுவரை 200 கோடி வசூலை தாண்டியிருக்கிறது. 200 கோடியை தாண்டிய முதல் மலையாள படம் … Read more