தல அஜித்தைப் புகழ்ந்த பிரசன்னா! தோல்விகளில் இருந்து மீள அவர்தான் கற்றுக்கொடுக்கிறார்
கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக பல்வேறு திரைக்கலைஞர்கள், நடிகர்கள் எந்த ஒரு படப்பிடிப்பும் இல்லாமல் தங்களது வீட்டிற்குள்ளேயே இருந்து வருகிறார்கள். சில பிரபலங்கள் சமூக ஊடகங்களில் கொரோனாவிற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த ஈடுபட்டுள்ளனர். தற்போது முன்னணி நடிகர்களின் ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் அவர்களது பிறந்தநாள், புது பட போஸ்டர்கள் என எதற்கெடுத்தாலும் ஹேஷ்டேக் என்பதை வைத்து டிரெண்ட் செய்கிறார்கள். தற்போது இது கொரோனா காலத்தில் அதிகரித்துள்ளது. இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்தனர். … Read more