வாரிசு நடிகருக்கு வாரிசு நடிகர்களே பிரச்சனையா?
சமீபகாலமாகவே சினிமா துறையில், குடும்ப அரசியலை போலவே, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்தி பிறருக்கு வாய்ப்பு கிடைக்கவே கூடாது என்ற எண்ணத்தில் தெளிவாக உள்ளனர். இது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, பாலிவுட் முதல் கோலிவுட் வரை இதற்கு பிரச்சனைக்கு பஞ்சமில்லை. பெரும்பாலாக மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் வாரிசு நடிகர்கள் தான் அதிகம் இருக்கின்றனர். ஆனால் தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பெரும்பாலான நடிகர்கள் தங்கள் கையைக் கொண்டே கரணம் வைத்துள்ளனர் எடுத்துக்காட்டாக விக்ரம், ரஜினி, அஜித் … Read more