டம் டம் பாடலுக்கு நடனமாடிய காதல் ஜோடி! இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ!
டம் டம் பாடலுக்கு நடனமாடிய காதல் ஜோடி! இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ! தமிழ் சினிமாவை பொறுத்தவரை பிரபலங்கள் திருமணம் செய்வதும் அதனை அடுத்து ஒரு சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்று மறுமணம் செய்வதும் வழக்கமாகிவிட்டது. அவ்வாறு முதல் திருமணத்தில் விவாகரத்து பெற்ற பிரபலங்கள் இருவர் தற்போது காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த பிரபலங்கள் சித்தார்த் மற்றும் அதிதி ராவ். இருவரும் இணைந்து ஒன்றாக சுற்றுலா செல்வதும் … Read more