சூட்டிங் ஸ்பாட்டில் தேமி தேமி அழுவதற்கு காரணத்தை உடைத்த பிரபல நடிகை!!! தனது 20 வயதிலேயே ஏற்பட்ட கொடுமை!
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ‘தளபதி’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு காதலியாக நடித்தவர் நடிகை சோபனா. இவர் தனது பேட்டியில் சுவாரசியமான பல விஷயங்களை பதிவிட்டுள்ளார். அதாவது, கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக தளபதி படப்பிடிப்பு சென்று கொண்டிருந்த நிலையில், அந்த இரண்டு மாதமும் ஷோபனாவை வீட்டிற்கு அனுபவம் இயக்குனர் மணிரத்தினம். அப்போது இருபதே வயதான சோபனா தனது பெற்றோர்களை பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்தில் படப்பிடிப்பு தளத்திலேயே தேம்பித் தேம்பி அழுதுள்ளார். அதன்பின் மம்முட்டி ஆறுதல் கூறி … Read more