தனக்கு எதிராக செயல்பட்ட சினிமா அரசியலைப் பற்றி திடுக்கிடும் தகவலை வெளியிட்ட 80-களின் டாப் ஹீரோ!

தனக்கு எதிராக செயல்பட்ட சினிமா அரசியலைப் பற்றி திடுக்கிடும் தகவலை வெளியிட்ட 80-களின் டாப் ஹீரோ!

1978 ஆம் ஆண்டு  ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட சுதாகர், 80-களில் டாப் ஹீரோக்களில் இவரும் ஒருவர். வெளியான இந்தப் படத்தில்தான் அறிமுகமானார் ராதிகாவும். இந்தப் படமும் பாடல்களும் கன்னாபின்னான்னு ஹிட்டானது.  அதன்பின் இவர், இனிக்கும் இளமை, மாந்தோப்பு கிளியே, பொண்ணு ஊருக்குப் புதுசு, நிறம்மாறாத பூக்கள், சுவரில்லாத சித்திரங்கள் என தொடர்ந்தது சுதாகரின் ஹிட் பயணம்.  தமிழில் நடித்துக் கொண்டே தெலுங்கிலும் ஹீரோவாக நடித்து வந்த சுதாகர் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் … Read more