வருகிற சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிடுகிறார்? புதிய கட்சிப் பதிவு குறித்து அவரது தந்தை பேச்சுவார்த்தை

இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிதாக ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்வது தொடர்பாக மத்திய டெல்லியில் உள்ள வழக்கறிஞர் ஒருவரிடம் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தமிழகத்தில் இதுவரை சினிமா துறையிலிருந்து எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பின் வாங்கவே தற்போது நடிகர் விஜய் அந்த முதல்வர் நாற்காலி மீது மோகம் கொண்டு உள்ளார். இவருக்கு முன்னதாகவே … Read more