திரைப்பட சூட்டிங் அரங்கில் தீ விபத்து?ஒருவர் உயிரிழப்பு!!ஹீரோ மற்றும் ஹீரோயினிக்கு என்ன ஆனது?..பரபரப்பில் ரசிகர்கள் !!
திரைப்பட சூட்டிங் அரங்கில் தீ விபத்து?ஒருவர் உயிரிழப்பு!!ஹீரோ மற்றும் ஹீரோயினிக்கு என்ன ஆனது?..பரபரப்பில் ரசிகர்கள் !! திரைப்பட நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் திரைப்பட நடிகை ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளிவரும் பெயரிடப்படாத இந்தி திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு மும்பை சித்ரகூட் படப்பிடிப்பு தளத்தில் நடந்து வந்திருந்தது.மிக சுவாரசியமாக பெரிய மாளிகை கொண்ட அரங்கில் சூட்டிங் நடைபெற இருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென இந்த தளத்தில் தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. அதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் வெளியே ஓட்டம் … Read more