இவரா கோலிவுட்டின் சோனு சூட்?

பாலிவுட் நடிகர் சோனு சூட் பெரும்பாலும் தான் நடித்த திரைப்படங்களில் வில்லனாகவே தோன்றுவார். சந்திரமுகி, அருந்ததி திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிச்சயமானவர். அருந்ததி திரைப்படத்தில் தனது மிரட்டலான நடிப்பால் அசத்தியிருப்பார். கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தின் போது ஏழை, எளிய மக்களுக்கு பல உதவிகளை செய்தார். மாணவர்களின் ஆன்லைன் வகுப்பிற்கும் சோனு சூட் கரம் கொடுத்து உதவினார். இதனால் மக்களிடையே பல பாராட்டுக்களையும் பெற்றார். இதே போல் தமிழ்நாட்டிலும் பிரபல நடிகர் ஒருவர் சத்தமில்லாமல் பல உதவிகளை … Read more