கொரோனாவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை!

கொரோனாவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை!

சமீபத்தில் நடிகர் விஷால், இயக்குனர் ராஜமவுலி, தேஜா, நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, நிக்கி கல்ராணி உள்பட பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் பிரபல நடிகையும் எம்.பியுமான நவ்னீத் ராணாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் மகாராஷ்ட்ரா மாநிலம் அமராவதி தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் கணவர் ரவி ராணா, எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதை தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருந்தார் நவ்னீத் கவுர்.  கடந்த சில நாட்களுக்கு … Read more