தமிழகத்தில் சாதி ஒழிப்பு பெயரளவில் மட்டுமே! நடிகை கஸ்தூரி விளாசல்!
சமீப காலங்களில் கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்திலும் சமூக வலைதளங்களிலும் அதிக அளவில் சமூக சீர்திருத்தங்களை பற்றி பேசி வருகிறார். சில சமயங்களில் கேள்வியும் எழுப்பி வருகிறார். இவ்வாறு பதிவுகளை வெளியிடுவதன் மூலம் தனது ரசிகர்களுக்கு சமூகத்தில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி எடுத்துரைத்து கொண்டிருக்கிறார். இவ்வாறு சமூகத்தில் அதிக அக்கறை கொண்டவராக தற்போது மாறியுள்ள நடிகை கஸ்தூரி இந்த வகையில் இன்று திராவிட கட்சியை திருட்டுத் திராவிடம் என்று விளாசியுள்ளார். நடிகை கஸ்தூரி இதனைப் பற்றி அவர் … Read more