Actress Laila ComeBack

மீண்டும் சினிமாவில் நடிக்கவிருக்கும் லைலா!! வித்தியாசமான கெட்டப்பில் களமிறங்கியிருக்கிற லைலா!

Parthipan K

தமிழ்சினிமாவில் ஜொலித்த பல நடிகைகளில் ஒருவர் லைலா. இவரது துரு துரு  நடிப்பினால் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. 90களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக ஜொலித்த பல ...