பிறந்தநாள் பரிசளித்த தங்கலான் படக்குழு… இதுவரை பார்க்காத தோற்றத்தில் நடிகை மாளவிகா மோகனன்!!

  பிறந்தநாள் பரிசளித்த தங்கலான் படக்குழு… இதுவரை பார்க்காத தோற்றத்தில் நடிகை மாளவிகா மோகனன்!!   இன்று(ஆகஸ்ட்4) பிறந்தநாள் கொண்டாடும் நடிகை மாளவிகா மோகனன் அவர்களுக்கு தங்கலான் படக்குழு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.   பொன்னியின் செல்வன் திரைப்படங்களுக்கு பிறகு நடிகர் சியான் விக்ரம் தற்பொழுது தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அட்டகத்தி, கபாளி, காலா, சார்பட்டா பரம்பரை போன்ற.படங்களை இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித் அவர்கள் தங்கலான் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.   … Read more

பிறந்தநாள் வாழ்த்து சொன்னது தப்பா… வாழ்த்திய கையோடு பிரபல  நடிகரிடம் வாய்ப்பு கேட்ட மாஸ்டர் பட நடிகை! 

  இன்று  பிறந்த மாஸ்டர் ஹீரோ மாளவிகா மோகன் தமிழ் சினிமாவின் பேட்ட படம் மூலம் அறிமுகமானார். தற்போது விஜய்யுடன் ஜோடி போட்டு நடித்துவருகிறார். இவரது பிறந்த நாளிற்கு திரை உலக பிரபலங்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் அதேபோன்று தனுஷும்  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவர் வாழ்த்து தெரிவித்த கையோடு மாளவிகா தனுஷிடம் “உங்களிடம் சேர்ந்து படம் பண்ண வாய்ப்பு கிடைக்குமா?” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியிட்ட படு கவர்ச்சியான  … Read more