7 வருடங்களாக காதலித்த தொழிலதிபரை கரம் பிடித்த பிரபல நடிகை?
சினிமா திரையுலகில் நடிகை பிராச்சி தெஹ்லான், மம்மூட்டி நடித்து வெளியான ‘மாமாங்கம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். டெல்லியை சேர்ந்த இவர், பேஸ்கட் பால் வீராங்கனை. தேசிய அளவிலான போட்டிகளில் தங்கப்பதக்கம் உட்பட பல பரிசுகளை வென்றுள்ளார். மேலும் இவர், இந்தி டி.வி.சீரியல் ஒன்றில் நடிகையாக அறிமுகமானர். பின்னர் சில பஞ்சாபி படங்களில் நடித்தார். அடுத்து அதிக வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு மலையாளப் படத்தில் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே அவருடைய காதல் … Read more