நான் நிர்வாண படத்தில் நடித்தேனா!!? நடிகையும் அமைச்சருமான ரோஜா கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல்!!!
நான் நிர்வாண படத்தில் நடித்தேனா!!? நடிகையும் அமைச்சருமான ரோஜா கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல்!!! நிர்வாண திரைப்படத்தில் நடித்ததாக எழுந்த கருத்திற்கு நடிகையும் அமைச்சருமான ரோஜா அவர்கள் தற்பொழுது கண்ணீர் மல்க பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி அவர்கள் நடிகையும் ஆந்திர மாநில சுற்றுலாதுறை அமைச்சருமான ரோஜா அவர்களை பற்றி இழிவான கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இது ஆந்திர … Read more