நடிகை சௌந்தர்யாவை கொன்னுட்டாங்க!.. நடிகர்தான் காரணம்.. பீதி கிளப்பிய கடிதம்!..
தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்தவர் சௌந்தர்யா. தமிழில் பொன்னுமணி என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். ரஜினியுடன் படையப்பா, அருணாச்சலம் போன்ற படங்களில் நடித்தார். கமலுடன் காதலா காதலா படத்தில் நடித்தார். தெலுங்கில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா உள்ளிட்ட பலருடனும் நடித்தார். ஒருகட்டத்தில் அவரின் மார்க்கெட் இறங்கிய போது பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். 2004ம் வருடம் தேர்தலின் போது பாஜகவுக்கு பிரச்சாரம் செய்தற்காக பெங்களூரிலிருந்து கரீம் … Read more