அதிர்ஷ்டம் கெட்ட துரதிஸ்டவாதி என்று ஒதுக்கப்பட்டேன்: பிரபல நடிகையின் பகிரங்கமான குற்றச்சாட்டு!!
பாலிவுட்டில் சிறந்த நடிகையாக விளங்கும் வித்யா பாலன். இவர் தமிழ் சினிமாவில் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் ரஜினிகாந்துக்கு கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். ஆரம்ப காலத்தில் இவர் சினிமா துறைக்கு வந்த போது தனக்கு நடந்த விஷயங்களைப் பற்றி ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: எனது முதல் படத்திலேயே மலையாள பிரபல முன்னணி நடிகரான மோகன்லாலுடன் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் தொடங்கிய பின்பு எனக்கு 8 … Read more