ஏமாற்றத்தால் விரக்தி அடைந்த நடிகை கௌதமி ட்விட்!

நடிகைகள் நமீதா, கௌதமி, குஷ்பூ, ஆகிய மூவருமே திரைத்துறையில் ஒரு காலத்தில் ஜொலித்துக் கொண்டு இருந்தார்கள். அந்த மூன்று பேருமே தற்சமயம் பாஜகவில் இணைந்து பணியாற்றி வருவது பாஜகவிற்கு மேலும் பலமாக கருதப்படுகின்றது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நடிகை குஷ்பு உடனடியாக பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதேபோல நடிகை கௌதமி அவர்களும் சட்டசபைத் தேர்தலில் பாஜக சார்பாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றார். அந்தவிதத்தில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவதற்கு நடிகை குஷ்பூ விருப்பம் தெரிவித்திருந்தார். அதேபோல … Read more