ஜிம் வொர்க் அவுட் புகைப்படத்தை வெளியிட்ட அஜித்தின் ராஜா பட நடிகை!

அஜித் தனக்கென தனி ரசிக் ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே தமிழ்நாட்டில் கொண்டுள்ளார்.அஜித் நடித்துக்கொண்டிருக்கும் வலிமைப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும் தல 61  படத்தை பற்றிய செய்திகளும் வெளிவந்து அவரது ரசிகர்களை குஷியாக்கி கொண்டிருக்கின்றன. கடந்த 2002 ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் எழில் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் ராஜா. இதில் அஜித்துக்கு ஜோடியாக ஜோதிகா மற்றும் பிரியங்கா திரிவேதி ஆகியோர் நடித்தனர். வடிவேலு காமெடியில் அசத்தி இருந்தார். தமிழில் பிரியங்கா திரிவேதி … Read more