உலக பணக்காரர்கள் வரிசையில் 3வது இடத்திற்கு முன்னேறிய கௌதம் அதானி! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியர்களும் இடம் பெறுவார்கள் சர்வேஸ் அளவில் இந்தியாவின் தொழில் துறைகள் மற்றும் வணிகங்கள் உள்ளிட்டதை வளர்ச்சி அடைந்து வருகின்ற நிலையில், உலகின் டாப் 10, டாப் 20, பணக்காரர்களின் பட்டியலில் இந்திய பிசினஸ் டைகூன்கள் இடம்பெற்று வருகிறார்கள் என்பதில் ஆச்சரியம் இல்லை. அந்த விதத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருக்கும் அதானி குழுமத்தின் கௌதம் அதானி உலகின் 3வது பணக்காரர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பான முழுமையான விவரங்களை தற்போது … Read more