அழகர் கோவில் ஆடித்தேரோட்ட திருவிழா.!! பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த ‘கள்ளழகர்’…
அழகர் கோவில் ஆடித்தேரோட்ட திருவிழா.!! பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த ‘கள்ளழகர்’… ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு மதுரை கள்ளழகர் கோயில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகின்றது. மதுரையில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்று அழகர் கோவில் தேரோட்டம்.இதன்படி ஆண்டுதோறும் ஆடி மாதம் பௌர்ணமியன்று நடைபெறும் அழகர் கோயில் தேரோட்டம் மிகவும் புகழ்பெற்றது. அந்தவகையில் இந்த ஆண்டிற்கான ஆடி பெருந்திருவிழா கடந்த 24 ஆம் தேதி ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.தொடர்ந்து 10 … Read more