புதுச்சேரியில் முதல் முறையாக ஆதிபுஷ்கரணி விழா தொடங்கியது!
புதுச்சேரியில் முதல் முறையாக ஆதிபுஷ்கரணி விழா தொடங்கியது! சங்கராபரணி ஆற்றில் துணைனிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். குரு பெயரும் ராசிக்கான நதிகளில் புஷ்கரணி விழா 12 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். மேஷ ராசிக்கு வடக்கில் கங்கை ஆற்றிலும், தெற்கில் சங்கராபரணி ஆற்றிலும் புஷ்கரணிவிழா இந்த ஆண்டு நடக்கிறது. புதுச்சேரியில் முதல் முறையாக வில்லியனூர் திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலை ஒட்டிய சங்கராபரணி ஆற்றங்கரையில் புஷ்கரணி விழா இன்று தொடங்கியது. அதன்படி இன்று … Read more