சூரியனை ஆய்வு செய்ய தயாராகும் ஆதித்யா 1 விண்கலம்!!! இன்று தொடங்குகிறது கவுண்டவுன்!!!
சூரியனை ஆய்வு செய்ய தயாராகும் ஆதித்யா 1 விண்கலம்!!! இன்று தொடங்குகிறது கவுண்டவுன்!!! இஸ்ரோ மூலமாக சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்படவுள்ள ஆதித்யா 1 என்ற விணகலத்திற்கான கவுண்டவுன் இன்று(செப்டம்பர் 1) முதல் தொடங்குகின்றது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி சத்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவில் வெற்றிகரமாக நிலை நிறுத்தியது. இஸ்ரோ நிறுவனத்தின் இந்த செயல் சாதனையாக பார்க்கப்பட்டது. நிலவில் … Read more