தொடர்ந்து மூன்று நாட்கள் மழைக்கால கூட்டத் தொடர் ஒத்திவைப்பு!! மாநிலங்களவை தலைவர் அதிரடி!!
தொடர்ந்து மூன்று நாட்கள் மழைக்கால கூட்டத் தொடர் ஒத்திவைப்பு!! மாநிலங்களவை தலைவர் அதிரடி!! ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர்கள் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் போராட்டம் நடத்தினார். இந்த பிரச்சனை இனக் கலவரமாக … Read more