ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்! விஜய்யின் ராஜதந்திரம் 

Vijay ADMK DMK

அ.தி.மு.க.-வின் வாக்குகளை கவரவும் அதே நேரத்தில் தி.மு.க.-வின் எதிர்ப்பு வாக்குகளை அப்படியே முழுமையாக அள்ளிக் கொள்வது தான் விஜய்யின் ராஜதந்திரம் என்று அரசியல் விமர்சகர்கள் விளக்கம் அளிக்கிறார்கள். இதன் மூலம், நடிகர் விஜய் தற்போது தமிழக அரசியலில் சரியான ஆட்டத்தை ஆடி வருகிறார் என்றே பலரும் கணிக்கின்றனர். விஜய்க்கு கூட்டம்: சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில், மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறியதாவது: “ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக மக்கள் கூட்டம் ஈர்க்கக்கூடிய தலைவர் என்றால், அது விஜய் தான். … Read more

2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்குமா அதிமுக? – ஒரு அலசல்!….

eps

2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பது அதிமுகவா? அல்லது திமுகவா? என்கிற எதிர்பார்ப்பு பலரிடமும் இருக்கிறது. அதிமுக, திமுக இரண்டுமே பலம் வாய்ந்த கட்சிகள்தான். ஒவ்வொரு தேர்தலிலும் இரண்டுக்கும் இடையேயான வாக்கு வங்கி வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருக்கும். 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஜெயலலிதா மறைவு, சசிகலா, கூவத்தூர் அவலங்கள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, லாக்கப் மரணம் என்று ஏறக்குறைய அதிமுக அதன் அழிவு அத்தியாயத்தின் இறுதி பக்கங்களை எழுத்துக்கொண்டிருந்த நேரம். திமுக ஆட்சியமைக்கும் என்பது … Read more

சென்னை வரும் அமித்ஷா!. அதிமுகவினரிடம் வருமான வரித்துறை ரெய்டு!. கூட்டணிக்கு அழுத்தமா?!..

eps

பாஜக எப்போது மத்தியில் ஆட்சிக்கு வந்ததோ அப்போதே தங்களின் காரியங்களை சாதிக்க வருமான வரித்துறையை பயன்படுத்த துவங்கினார்கள். தங்களுடன் கூட்டணியில் சேராதவர்கள், எதிர்த்து பேசுபவர்கள், அரசியல்ரீதியாக குடைச்சல் கொடுப்பவர்கள் என பலரையும் டார்கெட் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளை ஏவி விடுகிறார்கள். நடிகர் விஜய் மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி பற்றி ஒரு வசனம் பேசிவிட்டார் என்பதற்காக நெய்வேலியில் மாஸ்டர் படத்தில் நடித்துகொண்டிருந்த போது ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கே போய் அவரை காரில் அழைத்து சென்று விசாரித்தார்கள். இப்படிப்பட்ட … Read more

பொதுச்செயலாளர் செங்கோட்டையன்!.. ஊரெல்லாம் ஒட்டப்பட்ட போஸ்டர்!. என்னப்பா நடக்குது!…

sengottaiyan

Sengottaiyan: கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் அதிரடி திருப்பங்கள் நடைபெற துவங்கியிருக்கிறது பழனிச்சாமியை சந்திப்பதை தவிர்க்க துவங்கினார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். சட்டபையில் கூட தனியாக செயல்பட துவங்கினார். பழனிச்சாமி ஏற்பாடு செய்த அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை. இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘என்னை ஏன் கேட்கிறீர்கள்?.. செங்கோட்டையனிடம் போய் கேளுங்கள்’ என கோபப்பட்டார் பழனிச்சாமி. டெல்லி சென்று அமித்ஷாவிடம் பேசிய பழனிச்சாமி பாஜக தலைவர் அண்ணாமலையை அந்த பதவியிலிருந்து நீக்கினால் மட்டுமே பாஜகவுடன் … Read more

அண்ணாமலையை தூக்கணும்!. திமுக – அதிமுக போட்ட ஸ்கெட்ச்!. ஆடிப்போன அமித்ஷா!…

stalin

எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியில் முதல்வராக நியமிக்கப்பட்டாலும் மக்கள் அவரை ஆளுமை வாய்ந்த தலைவராக பார்க்கவில்லை. ஆனால், எதிர்கட்சி தலைவராக ஸ்கோர் செய்து வந்தார் மு.க.ஸ்டாலின். அவருக்கு கலைஞரின் மகன் என்கிற இமேஜ் இருக்கிறது. அதுதான் அவரை முதல்வராகவும் மாற்றியது. 2011 முதல் 2021 வரை 10 வருடங்கள் திமுக ஆட்சியில் இல்லை. ஆனால், அதிமுகவுக்கு சிறந்த எதிர்கட்சியாக திமுக விளங்கியது. அப்போதுதான் பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். கடந்த 4 வருடங்களாக எதிர்கட்சி தலைவர் போல … Read more

பழனிச்சாமிக்கு எதிராக 8 அமைச்சர்கள்!.. காய் நகர்த்தும் செங்கோட்டையன்!.. அதிமுகவில் நடப்பது என்ன?!…

sengotayan

எடப்பாடி பழனிச்சாமி தலைமியின் கீழ் இப்போது அதிமுக செயல்பட்டு வருகிறது. போன ஆட்சியில் கட்சி, ஆட்சி என இரண்டையும் கையில் வைத்திருந்தார் பழனிச்சாமி. தர்ம யுத்தம் நடத்திகொண்டிருந்த ஓ.பன்னீர் செல்வத்தை பழனிச்சாமியுடன் சேர்த்து வைத்து அதிமுகவில் இரட்டை தலைமையை உருவாக்கியது பாஜக. இரண்டு பேருமே பாஜகவுக்கு விஸ்வாசமாகவே இருந்தனர். ஆனால், ஒரு கட்டத்தில் ஓபிஎஸ் செய்த விஷயங்கள் பழனிச்சாமிக்கு பிடிக்காமல் போக அவரை கட்சியிலிருந்தே தூக்கிவிட்டார். இப்போது தனியாக செயல்பட்டு வருகிறார் ஓபிஎஸ். ஒருபக்கம், இனி எந்த … Read more

அதிமுகவை உடைக்கும் அமித்ஷா!. செங்கோட்டையனுக்கு பொதுச்செயலாளர் பதவியா?!….

eps

ஜெயலலிதா தலைமையில் இயங்கிய அதிமுக அவரின் மறைவுக்கு பின் ஓ.பன்னீர் செல்வத்திடம் சென்று அதன்பின் சசிகலா கைக்கு போனது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றுவிட கூவத்தூர் விடுதியில் சசிகலாவால் முதல்வரானார் எடப்பாடி பழனிச்சாம். அதன்பின் ஓ.பி.எஸ், சசிகலா என எல்லோரையும் கட்சியிலிருந்து தூக்கிவிட்டு ஆட்சி, கட்சி என இரண்டையும் தனது கையில் வைத்துக்கொண்டார் பழனிச்சாமி. இனி எந்த நிலையிலும் சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை கட்சிக்குள் விடக்கூடாது என்பதில் பழனிச்சாமி … Read more

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்!. அமைச்சர் ஆகிறாரா அண்ணாமலை?!.. அமித்ஷா போடும் கணக்கு…

annamalai

சில வருடங்களுக்கு முன்பு கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலையை திடீரென புரமோட் செய்தார்கள். அவரும் ஆட்டையெல்லாம் தூக்கி முதுகில் வைத்த படி போஸ் கொடுத்தார். யாருடா இவரு?.. எதுக்கு இதெல்லாம்?’ என பலரும் யோசித்து கொண்டிருந்த போதே தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். ஐபிஎஸ் வேலை பார்த்தவர்.. நன்றாக படித்தவர்.. இளம் அரசியல்வாதி. இவர் தமிழக முதல்வராக இருந்தால் தமிழகம் வளர்ச்சியடையும் என்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார்கள். தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு ஆளுநர் பதிவியை … Read more

அமித்ஷா போட்ட ஆர்டர்!. அப்செட்டில் அண்ணாமலை!.. விரைவில் ராஜினாமா?…

amit shah

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்கை இப்போதே துவங்கிவிட்டனர். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிவிட்டு வந்தார். எனவே, அதிமுக – பாஜக கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான நேரத்தில் கூட்டணி பற்றி அறிவிப்போம் என அமித்ஷாவே சொல்லிவிட்டார். ஆனால், அண்ணாமலைக்கும், அதிமுகவுக்கும் ஒரு பகை இருக்கிறது. 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் அதன்பின் நடந்த பாராளுமன்ற … Read more

4 சுவற்றுக்குள் அரசியல்!. 2 வருஷம் ஓடிப்போச்சி!.. விஜயை கலாய்க்கும் கே.பி.முனுசாமி!…

vijay(

Vijay Tvk: நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதி விஜயாக மாறிவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. வாரிசு படத்தில் நடிக்கும்போதே இப்போது ஒப்புக்கொண்டிருக்கும் படங்களை முடித்த பின் முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என தெரிவித்திருந்தார். இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் முழுநேர அரசியலில் அவர் ஈடுபடவிருக்கிறார். அனேகமாக தமிழகமெங்கும் சென்று அவர் மக்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. … Read more