அதிமுகவினர் தங்கி இருந்த மண்டபத்துக்கு சீல் தேர்தல் அதிகாரிகள் அதிரடி!
அதிமுகவினர் தங்கி இருந்த மண்டபத்துக்கு சீல் தேர்தல் அதிகாரிகள் அதிரடி! அனுமதி இன்றி அதிமுகவினர் ஆலோசனைக் கூட்டம் நடத்திய ஈரோடு தனியார் மண்டபம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஈரோட்டில் அரியலூர் மாவட்ட அதிமுகவினர் தங்கியிருந்ததாக கூறப்பட்ட மண்டபத்தை பூட்டி தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் காரணமாக தேர்தல் விதிகள் தற்போது அமலில் உள்ளன. இதனால் திருமண மண்டபம், உள் அரங்கம், பணிமனை போன்றவற்றில் தங்கவும், கூட்டம் நடத்தவும், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் … Read more