கள்ள ஓட்டு போட முயன்ற திமுக தொண்டரை பிடித்து கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது
கள்ள ஓட்டு போட முயன்ற திமுக தொண்டரை பிடித்து கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலின்போது திமுக தொண்டரை அடித்ததாக கூறி அக்கட்சியினர் தொடர்ந்த வழக்கில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்றது.இந்த தேர்தலில் அதிமுக இழந்த செல்வாக்கை பெறவும்,ஆளும்கட்சியாக இருக்கும் திமுக தங்களுக்கான செல்வாக்கை தக்க வைத்துக் … Read more