நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்! மனசாட்சிகள் மடிந்து போனது!!
வேலூர் மாவட்டத்தில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கருகிய நிலையில் உள்ள உடலை மீட்டு எடுக்கபட்ட சம்பவம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அங்குள்ள மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அடுக்கம்பாரை என்ற ஊரில் அரசு மருத்துவமனைக்கு மிக அருகில் எரிந்த நிலையில் ஒரு அட்டை பெட்டி இருந்துள்ளது. மருத்துவமனைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால் என்னவென்று பார்க்கச் சென்ற மக்கள் பயந்து போய் அலறி இருக்கின்றனர். அங்கு போய் … Read more