ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சி நிறுவனத்தில் மாதம் ரூ.46,990/- ஊதியத்தில் வேலை!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!
ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சி நிறுவனத்தில் மாதம் ரூ.46,990/- ஊதியத்தில் வேலை!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! வானூர்தி மேம்பாட்டு நிறுவனத்தில்(Aeronautical Development Agency -ADA) காலியாக உள்ள 100 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி Project Assistant பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் செப்டம்பர் 14 வரை நேரடி முறைப்படி வரவேற்கப்பட இருக்கின்றன. நிறுவனம்: ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சி(ADA) பணி: Project Assistant பணியிடங்கள்: Project Assistant பணிக்கென மொத்தம் 100 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி … Read more