பிக்பாஸ் ரைசாக்கு என்னாச்சு! ஐ படக் கதையைப்போல் அவர் வாழ்வில் ஏற்பட்ட விபரீதம்!

What about Big Boss Rice? The tragedy of his life like the story of the movie

பிக்பாஸ் ரைசாக்கு என்னாச்சு! ஐ படக் கதையைப்போல் அவர் வாழ்வில் ஏற்பட்ட விபரீதம்! ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் அதிக அளவு ரியாலிட்டி ஷோக்கள் பிரபலமடைந்து வருகிறது அதில் பிக்பாஸ்,குக் வித் கோமாளி என பல நிகழ்சிகள் அடங்கும்.மக்கள் அதிக அளவு வரவேற்பது பிக்பாஸ் ஷோ தான்.இந்நிகழ்ச்சி-க்கு நடுவராக வரும் கமலுக்காக பலர் இந்த ஷோ வை பார்த்து வருகின்றனர்.இந்த ஷோ வானது மூன்ற மாதங்கள் நடந்தாலும் அதிக அளவு TRB யை உயர்த்தி விடுகிறது.இந்த ஷோ வில் … Read more