என்னைக் கொன்றுவிடுங்கள்,நான் காத்திருக்கிறேன்! ஆப்கனின் முதல் பெண் மேயர் காட்டம்!
என்னைக் கொன்றுவிடுங்கள்,நான் காத்திருக்கிறேன்! ஆப்கனின் முதல் பெண் மேயர் காட்டம்! ஆப்கானிஸ்தான் நாட்டின் முதல் பெண் மேயர் ஜரீபா கபாரி.இவர் 2018ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் நாட்டில் மேயராகப் பதவி ஏற்றார்.இவர்தான் அந்நாட்டிலேயே இளம்வயதில் மேயர் பதவி ஏற்றவரும்கூட.ஆப்கனில் தாலிபான்களின் ஆக்கிரமிப்பு அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.கடந்த ஞாயிறன்று தாலிபான்கள் ஆப்கனை கைப்பற்றித் தன்வசம் ஆக்கிகொண்டனர். இதனிடையே ஜரீபா கபாரி நான் தாலிபான் ராணுவதிற்க்காக காத்திருப்பதாகவும் அவர்கள் என்னையும் என் குடும்பத்தையும் கொல்லப்போகிறார்கள்.அதற்கு … Read more