வந்தாச்சு மத்திய அரசு வேலை.. AFMS ஆயுதப்படை மருத்துவ சேவையில் பணி புரிய விருப்பமா? விண்ணப்பிக்க செப்டம்பர் 10 கடைசி நாள்!
வந்தாச்சு மத்திய அரசு வேலை.. AFMS ஆயுதப்படை மருத்துவ சேவையில் பணி புரிய விருப்பமா? விண்ணப்பிக்க செப்டம்பர் 10 கடைசி நாள்! மத்திய அரசின் ஆயுதப்படை மருத்துவ சேவையில் (AFMS) காலியாக உள்ள 650 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதன்படி மருத்துவ அதிகாரி (MO) பதவிக்கு 585 ஆண்கள் மற்றும் 65 பெண்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 10-09-2023 வரை வரவேற்கப்படுகிறன. வேலை: மத்திய அரசு வேலை ஆயுதப்படை மருத்துவ சேவையில் Medical Officer … Read more