பித்தப்பைக்கு பதிலாக கருப்பை அகற்றம்… மருத்துவரின் அலட்சியத்தால் நடந்த சம்பவம்… மூன்று வருடங்களுக்கு பிறகு வெளி வந்த உண்மை…!
பித்தப்பைக்கு பதிலாக கருப்பை அகற்றம்… மருத்துவரின் அலட்சியத்தால் நடந்த சம்பவம்… மூன்று வருடங்களுக்கு பிறகு வெளி வந்த உண்மை… அறுவை சிகிச்சையின் பொழுது பெண் ஒருவருக்கு மருத்துவரின் அலட்சியத்தால் பித்தப்பை அகற்றுவதற்கு பதிலாக கருப்பை அகற்றப்பட்டது. மூன்று வருடங்களுக்கு பிறகே பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு பித்தப்பைக்கு பதிலாக கருப்பை அகற்றப்பட்டது தெரியவந்துள்ளது. வாரணாசியில் சோலாப்பூர் பகுதியில் 26 வயதான உஷா மௌரியா என்ற பெண் வசித்து வருகிறார். கடுமையான வயிற்று வலியால் உஷா … Read more