மீண்டும் நாளை ஒரு நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!! மதுபிரியர்கள் அவதி!!
மீண்டும் நாளை ஒரு நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!! மதுபிரியர்கள் அவதி!! நாளை ஒரு நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது மதுரை மாநகர அரசு. மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு நாளை ஒரு நாள் டாஸ்மாக்குகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதுரையில் சித்திரைத் திருவிழாவின் தேரோட்டம் வெகுவிமர்சியாக இன்று தொடங்கியுள்ளது. அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான பெரிய தேரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சமேதராகவும், சிறப்பு அலங்காரத்தில் சிறிய தேரில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வலம் வருகின்றனர். … Read more