தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி!
தஞ்சையிலுள்ள அரசுதவி பெரும் ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா 25 லட்ச ரூபாய் நிதியுதவியை சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வழங்கியுள்ளார். குழந்தைகளைக் காப்பதற்காக மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், குழந்தைகள் வார்டுகளில் சீரமைப்பு பணிகளுக்கான தொகையாக ரூ. 25லட்சம் பணமாகவும் வழங்கி ஜோதிகா அவர்கள் உதவியுள்ளார். தமிழகத்தின், சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுடன் கலந்தலோசித்த பிறகு, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருது துரை அவர்களின் ஒப்புதலின் … Read more