எம்ஜிஆர் முதல் துரு விக்ரம் வரை!!  இவர்களின் அறிமுகப் பட வயதை அறிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

எம்ஜிஆர் முதல் துரு விக்ரம் வரை!!  இவர்களின் அறிமுகப் பட வயதை அறிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!! பொதுவாக நடிகர்களுக்கு எல்லாம் வயதே ஆகாதா என்று நாம் ஒரு முறையாவது நினைத்திருப்போம்.காரணம் எவ்வளவு வயதானாலும் அவர்களின் முகம் வயதான தோற்றத்தை காட்டாது.உதாரணத்திற்கு விஜய்,சூர்யா,விக்ரம் போன்றவர்களை சொல்லலாம்.இவர்களை போல் தமிழ் திரையுலகில் டாப் ஹீரோக்களாக,வளர்ந்து வரும் நடிகர்களாக,அறியப்பட்ட நடிகர்கள் பலர் உள்ளனர்.இந்த வயதிலும் பல ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகர்களின் அறிமுகப் படத்தில் அவர்களின் வயது என்னவென்று தெரிந்தால் … Read more