இன்றுடன் முடிவுக்கு வருகிறது அக்னி நட்சத்திரத்தின் வெயிலின் தாக்கம்! ஆனால்…..
இந்த வருடம் கோடை காலத்தில் அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து வெயில் அதிகமாக காணப்பட்டது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் 100 டிகிரியை கடந்தது. இதனால் அக்னி நட்சத்திர வெயில் நிச்சயம் இந்த வருடம் அதிகமாக இருக்கும் என்று பொதுமக்களிடையே அச்சம் காணப்பட்டது. அதனடிப்படையில், அக்னி நட்சத்திரம் ஆரம்பமான கடந்த 4ஆம் தேதி முதலே வெப்பம் வெகுவாக பொதுமக்களை வாட்டி வதைத்தது. ஆனாலும் ஒரு வாரத்திலேயே சென்னை … Read more