உலகக் கோப்பை தொடர் 2023… இந்தியாவில் விளையாட ஒரு வழியாக சம்மதம் தெரிவித்த பாகிஸ்தான்!!
உலகக் கோப்பை தொடர் 2023… இந்தியாவில் விளையாட ஒரு வழியாக சம்மதம் தெரிவித்த பாகிஸ்தான்… இந்தியாவில் இந்தாண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்று விளையாடுவதற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு இந்தியாவில் தொடங்கவுள்ளது. இந்தியாவில் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை தொடர் நவம்பர் மாதம் … Read more