ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளிவந்த நியூ அப்டேட்! இனி இந்த பொருளும் வழங்கப்படும்?
ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளிவந்த நியூ அப்டேட்! இனி இந்த பொருளும் வழங்கப்படும்? 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் நேற்று தமிழக சட்டப்பேரவையில் காகிதம் இல்லா இ பட்ஜெட்டாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக சட்டப்பேரவையில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் … Read more