இந்தப் பதவிக்கான தேர்வு முடிவுகள் வெளியானது! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு!
இந்தப் பதவிக்கான தேர்வு முடிவுகள் வெளியானது! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு! வருடம் தோறும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்படும்.இந்த ஆண்டு மொத்தம் 42 தேர்வுகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.ஆனால் 38 தேர்வுகள் சில காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இன்று வரை குரூப் 2 மற்றும் குரூப் 4 ஆகிய தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏதும் வெளிவரவில்லை.இந்த தேர்வுகளுக்கான தேதியை எதிர்பார்த்து பலர் காத்துக்கொண்டுள்ளனர்.2021 ஆம் ஆண்டு தேர்வு கால அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து தேர்வுகளும் ஒவ்வொன்றாக … Read more