காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் அகமது படேல் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய எம்.பி.யுமான அகமது படேல் (வயது 71) தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடந்த அக். 1ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதையடுத்து அவா் குா்கானில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் … Read more