அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி தொடர்கிறது – இபிஎஸ் அறிவிப்பு
அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி தொடர்கிறது – இபிஎஸ் அறிவிப்பு நேற்று டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சந்தித்துப் பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறும்போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எங்களுக்கும் எந்த கருத்து வேறுபடும் இல்லை அஇஅதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறது என்று கூறியுள்ளார். எல்லாவற்றையும் கேட்டுகொண்டு இருப்பதற்கு அதிமுக ஒன்றும் அடிமை கட்சி இல்லை, அதிமுகவும் இரட்டை இலையும் … Read more