செப்டம்பர் 4ம் தேதி நடைபெறும் அதிமுக ஆலோசனை கூட்டம்.. திடீரென்று தேதியை மாற்றிய கட்சி மேலிடம் !!
செப்டம்பர் 4ம் தேதி நடைபெறும் அதிமுக ஆலோசனை கூட்டம்… திடீரென்று தேதியை மாற்றிய கட்சி மேலிடம்… வருகிற செப்டம்பர் மாதம் 4ம் தேதி அதாவது நாளை அதிமுக கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக இருந்த.நிலையால் தற்பொழுது ஆலோசனைக் கூட்டத்திற்கான தேதியை அதிமுக கட்சி மாற்றியுள்ளதாக தகவல் வெளிய்கியுள்ளது. அண்மையில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் அதிமுக கட்சியின் ‘பொன்விழா எழுச்சி மாநாடு’ மதுரையில் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பிறகு அதிமுக … Read more