பட்டாசு ஆலைகளை அரசு கண்கானிக்க வேண்டும்! அதிமுக பொதுச்செயலாளர் வலியுறுத்தல்!!

பட்டாசு ஆலைகளை அரசு கண்கானிக்க வேண்டும்! அதிமுக பொதுச்செயலாளர் வலியுறுத்தல்! பட்டாசு ஆலைகளையும், குடோன்களையும் அரசு கண்காணிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் எடப்பாடி கே பழனி சாமி அவர்கள் “சேலம் மாவட்டம் சர்க்கார் கொல்லப்பட்டியில் இருக்கும் பட்டாசு குடோனில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி அங்கு பணி செய்தவர்கள் 8 பேரில் 4 உயிரிழந்துள்ளனர். இந்த … Read more

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்பு!!குமரக்கோட்டம் முருகன் கோவிலில் வெள்ளி தேர் இழுத்து வழிபாடு செய்த அதிமுகவினர்!!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்பு!!குமரக்கோட்டம் முருகன் கோவிலில் வெள்ளி தேர் இழுத்து வழிபாடு செய்த அதிமுகவினர்!! வெள்ளி தேர் உற்சவ வழிபாட்டில் திரளான அதிமுகவினர் பங்கேற்று வெள்ளித் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதிமுகவில் உட்கட்சி விவகாரம் வழக்குகள் என பல்வேறு இடர்பாடுகளைக் வெற்றியுடன் கடந்து, அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு, கட்சி நிர்வாகிகளால் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு,அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றதை ஒட்டி அதிமுக கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ஏற்பாட்டின் … Read more